Breaking News

தாய் மரணம் பிள்ளை தப்பியது

ஹப்புத்தளையின் அங்கமலே புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டதில், தாய் அவ்விடத்திலேயே மரணமடைந்ததுடன் அவருடன் இருந்த பிள்ளை காயமுற்றநிலையில் காப்பற்றப்பட்டு அதே ரயிலில் ஹப்புத்தளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.