எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுவுக்கு பின்னர் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் நடாத்தவேண்டாம் !
இம்முறை G.C.E.A/L உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனைத்து மேலதிக வகுப்பூக்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறை போன்றவற்றை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுறுத்திக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தடையானது இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதிவரை அமுலில் இருக்மென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.புஷ்பக்குமார அறிவித்துள்ளார்.