Breaking News

மட்டக்களப்பில் ஒன்றரை மாதக்குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை !

மட்டக்களப்பில் ஒன்றரை மாதக்குழந்தையும் தாயையும் கிணற்றில் தள்ளியும் 55 வயதுடைய அடித்தேகொலை! 

மட்டக்களப்பு, காக்காச்சி வட்டை பிரதேசத்தில் இன்று(24) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரே குடும்பத்தைச் சுமார் 27 வயத்துடைய தாயினதும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தயினதும் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்ட தாயினது சுமார் 55 வயதுடைய தந்தை கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்கொலைத்தொடர்பில் குடும்பத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.