முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர்ரினது வீட்டில் இருந்து ஆயுதங்கள் சிலவும், குண்டு துளைக்காத ஆடைகளும், பெருமளவான துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுதொடர்பிலான பொலிஸ்மா அதிபரின் வாக்குமூலத்தை பெறுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.