Breaking News

அவுஸ்திரேலியா – இலங்கை இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை .. தேரிவு செய்துள்ளது !

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நடக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து விளையாடி வருகிறது.