Breaking News

உடை எனது சொந்த விஷயம் !!!

சமீப காலமாக நடிகை கௌதமிக்கும் ..கமல் மகள் ஸ்ருதிஹாசனுக்கும்
பனிப்போர் நடந்து வருகிறது. அது கமல் பெயருக்கு களங்கம் வருவது போலவே உடை,மற்றும் அதிக கிளாமர் காட்டி நடிப்பதிலும் தான் கௌதமிக்கு பிடிக்க வில்லை என்று கூறுகிறார்கள்.

அது ஈகோ யுத்தமாக உருவாகி வருகிறது ஸ்ருதிஹாசன் மும்பை சென்று விட்டார் என்கிறார்கள் . பின் செவாலியே விருது கமலுக்கு கிடைத்த அன்று மீண்டும் வந்தாராம் . கௌதமியுடன் முகம் கொடுத்து கூட பேசவில்லையாம்.

தனது டுவிட்டர் பக்கத்தில் உடை அணிவது எனது தனிப்பட்ட விசயம்.யாரும் அதில் தலையிட முடியாது. பிடிக்காதவர்கள் வெளியே போய்விடலாம் என்று தட்டியாதாக கூறுகிறார்கள் .

இது கௌதமிக்கு ஸ்ருதி விட்ட பகிரங்க அறிக்கை என்று கோடம்பாக்கம் வட்டாரம் கூறுகிறது ..