Breaking News

மொட்டையில் முடி வளர வைக்கும் வால் மிளகு பற்றி தெரியுமா?

மொட்டையில் விழுவதற்கான மிக முக்கிய காரணம் மரபணுதான். அதைத் தவிர பல காரணங்கள் உண்டு. அதிக மன உளைச்சல், டென்ஷன், கோபம், ஊட்டச் ஸ்த்து குறைப்பாடு.

பெண்களுக்கு பெரும்பாலும் முன் நெற்றியில்தான் சொட்டை விழும். இதற்கு மரபியல் தவிர தூக்கி இறுக்கமாக கூந்தலை சீவி சடைபின்னுவது அல்லது அலங்காரம் செய்வது காரணமாகும்.

பெண்களை விட ஆண்களே சொட்டையால் அதிக பாதிப்படுகிறார்கள். 30 வயதிலேயே சிலருக்கு தொடங்கிவிடும். ஆரம்பத்திலேயெ அதனை கவனித்தால் கூடுமானவரை அதனை தடுக்க முடியும்.  
இதற்கான இம்முறையானது எளிமையானதும் விரைவில் பலனளிக்க கூடியதுமாகும்.


  
எலுமிச்சை விதைகள் - 7 பழம்
வால் மிளகு - 10

7 எலுமிச்சை பழங்களின் விதைகளை எடுத்து அதனுடன் வால் மிளகை சேர்த்து நன்றாக பொடி செய்து அதனை சொட்டை இருக்கும் இடத்தில் தடவுங்கள்.தினமும் இருமுறை இப்படி செய்து வந்தால் சொட்டையில் சில வாரங்களிலேயே முடி வளர்ச்சி தெரியும்.