Breaking News

காக்க காக்க Part -II அடி போட்ட சூர்யா ஆமோதித்த தாணு !!!

காக்க காக்க படத்தில் ஜோதிகா, கவுதம் மேனனுக்கு ரெகமெண்ட் பண்ண, சூர்யாவுக்கு அப்படத்தில் நான்கு பேரில் லீட் கேரக்ட்டர் கொடுத்து, அவரை உருமாற்றி நல்ல பெயர் வாங்கி தந்தார் கவுதம் மேனன். அதன் பின், சூர்யாவுக்கும் கவுதம் மேனனுக்கும் சின்ன முட்டல்கள். பின், மீண்டும் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவை தூசி தட்டி, இப்போதைய ஸ்டைலிஷ் லுக்குக்கு கொண்டு வந்தார் கவுதம்.

அதன் பின், கவுதம் படம் பண்ண கேட்டபோது, கால்சீட் இல்லை என்றார் சூர்யா என்றார்கள்.சமீபத்தில் , ‘காக்க காக்க’ படத்தை பற்றி ட்வீட் போட்ட சூர்யா, தாணுவை சூர்யா கூப்பிட்டு கேட்டாரா, இல்லை, தாணுவே சொல்லுகிறாரோ ’காக்க காக்க’ பார்ட் 2 க்கு ரெடி என்று சொல்லியிருக்கிறார்.