இவ் வகையான பொருட்களை மறந்தும் கூட குளிரூட்டியில் வைக்க கூடாதாம்.
பெண்கள் சமையல் அறையில் எந்த உணவு பொருளை எடுத்தாலும் உடனே பிரிட்ஜில் கொண்டு போய் தான் வைப்பார்கள்.
அது தவறு எல்லா பொருட்களையும் பிரிட்ஜில் வைக்க கூடாது என்கிறது சமிபத்தில் நடந்த ஆய்வு.
நாம் சகஜமாக சாப்பிடும் பிரெட் வகைகள் இதனை பிரிட்ஜில் வைப்பதால் எளிதில் பூஞ்சை பரவி விடும் இதனை காற்று போகாமல் வெளியில் தான் வைக்க வேண்டுமாம்,
பூண்டு, வெங்காயம் இவை இரண்டையும் நன்கு காற்றோட்டம் உள்ள இடத்தில் தான் வைக்க வேண்டும், தக்காளி இதனை தேவைகேற்ப வாங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள், தேன், அவகேடோ பழம், தர்பூசணி இதனையும் பிரிட்ஜில் வைக்க கூடாதாம்.