Breaking News

மைத்திரியின் வீடு மஹிந்தவிற்கு ...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாவித்த வாசஸ்தலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலம் ஒன்றை வழங்க வேண்டியதற்கென, குறித்த இல்லத்தை வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.