Breaking News

ஆண்களுக்கும் பீரியட்டா ? ஆய்வில் அதிர்ச்சி !

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பீரியட் சைக்கிள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுபோன்ற காலங்களில் ஆண்கள்களுக்கு பெண்களைப் போல நாப்கின்கள் ஆண்களுக்குத் தேவைப்படாது என்றும், அவர்களின் உணர்ச்சி நிலைகளில் மாற்றம் காணப்படௌம் என்றும் தெரியவந்துள்ளது.

இதுபோன்று ஆண்களிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதம் குறைந்தது ஒருமுறை ஆண்களிடம் இதுபோன்ற மாற்றம் தெரிவதாக கூறியுள்ளனர்.