Breaking News

பேய்களின் தொல்லையால் வீட்டினை விற்கும் உலக கால்பந்து வீரர்!!!

உலக  புகழ்பெற்ற கால்பந்து வீரர் ‘டேவிட் பெக்கம்’ ஃபிரான்ஸ் நாட்டில் இருக்கும் தனது வீட்டை விற்க முடிவு செய்துள்ளாராம்.காரணம் என்ன என்று விசாரித்தால் டேவிடுக்கு இந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் இருப்பது அவருக்கு  தெரிகிறதாம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு சுமார் 53 கோடிக்கு வாங்கிய அந்த வீட்டை இப்போது பேய்களின் பயத்தினால் பாதி விலையில் விற்க தயராகிவிட்டாராம்.இது உண்மையா?அல்லது வெறும் கற்பனையா என்று தெரியவில்லை, ஆனால் பேய்ப் பிசாசு பற்றிய பயம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது.