இலங்கை இந்தியா இடையே இல்லை பாலம்!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும், இடையில் கடல் மேல் பாலம் அமைக்க படவுள்ளது என்ற கருத்தொன்று அண்மைக்காலத்தில் வந்தது, இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி பாலம் அமைப்பது குறித்து இலங்கை மற்றும் இந்திய அரசுகள் எந்த விதமான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளவில்லை என கூறியதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் பேசும்போதும், பாலம் கட்டுவது தொடர்பான தகவலை மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.