Breaking News

அமெரிக்க அதிபர் ஒபாமா பொண்ணின் கவர்ச்சி ஆட்டம் போடுது....!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இவையெல்லாம் சகஜம் என்றாலும் ஒரு அதிபரின் குடும்பத்திற்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு. அதை முன்னாள் அதிபர்களின் குடும்பங்கள் ஓரளவு கட்டி காத்தது.ஆனால் தற்போதைய அதிபர் ஒபாமாவின் செல்ல பிள்ளைகள் காற்றில் பறக்க விட்டனர். பொது இடங்களில் தம் அடித்த மகள் மலியா நன்றாக வாங்கி கட்டினார். இப்போது பொது இடத்தில் குத்தாட்டம் போடும் அந்த வீடியோ வைரலாக பரவி மீண்டும் சர்ச்சை ஆனது ..கண்டு களியுங்கள்.