Breaking News

சுய இன்ப பழக்கத்தினால் ஆண்களுக்கு பிரச்னை ஏற்படுமா?


ஆண்களின் பலர் இளம் வயதிலேயே சுய இன்பம் பழக்கத்திற்கு  அடிமைஆகின்றனர்.

இதனால் குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் பல  பிரச்னைகள் ஏற்படும், ஆண்மைக் குறைவு ஏற்படும் போன்றவை மூடநம்பிக்கையே என்கிறார்கள் விபரம் அறிந்த மருத்துவர்கள்.

அதிலும் சில ஆண்களுக்கு இந்த பழக்கம் திருமணத்திற்கு  பின்பும் தொடர்கிறது.

இதனால் தங்கள் மனைவியைத் திருப்திப்படுத்தவே முடியாதோ என்ற மன உளைச்சலில் சிலர் தவிப்பதுமுண்டு.

இதற்கும் மனைவியைத் திருப்திப்படுத்துவதற்கும் தொடர்பில்லையாம். மனைவியைத் திருப்திப்படுத்துவது மனதுடன் தொடர்புடையது என்கிறது மனநல மருத்துவர்களின் ஆய்வு.