Breaking News

நிர்வாணமாக நடிப்பதுதான் சுதந்திரமாக உள்ளதாம் !!! ‘கபாலி’ கதாநாயகி !!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகியவர் இந்தி நடிகையான ராதிகா ஆப்தே.

கடந்த சில மாதங்களுக்கு முன் ராதிகா ஆப்தே ஆபாச செல்ஃபி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின், அனுராக் காஷ்யப் தயாரித்த குறும்படத்தில் அரை நிர்வாணமாக ராதிகா ஆப்தே நடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானின் தயாரிப்பில், விருதுக்கான ஒரு குறும்படத்தில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்த படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி வைரலாக பரவி மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிர்வாண வீடியோவுக்கு அந்தபடத்தின் தாயரிப்பாளர் ஒருவர் முன் அழகு தெரியாதபடிதான் படம்பிடித்தோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, ராதிகா ஆப்தே ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், படுக்கை அறையில் நிர்வாணமாக நடித்தது எனக்கு ஏற்பட்ட சுதந்திரமாக நான் கருதுகிறேன். இனி எனக்கு கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த இந்த சர்ச்சைக்குரிய பகிரங்க பேட்டியால் பாலிவுட் வட்டாரத்திலும், தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.