Breaking News

‘இந்த படத்தை பார்த்தால்…ஏழாவது நாளில் மரணம்’ மிரட்டும் ஹாலிவுட் !! நீங்க பார்க்க விரும்புவீங்க என ட்ரைலறினை இணைத்துள்ளோம் lol

ஒரு கொலை நடக்கும் வீடியோ, அதை பார்த்தால்…பார்த்தவர், 7 -வ து நாளில் மரணம் அடைந்துவிடுவார். 3-ம் பாக ரிங்ஸ் படத்தின் கதை இது தான். 2002,2005 -ல் வெளியான ரிங்க்ஸ் படங்கள் ஹிட் அடைந்ததை விட இப்படம் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 மாதங்களில் வெளியாகப் போகும் இந்த திரில்லர் பேய் படத்தின் ட்ரைலர் இப்போது வைரல்…இதோ பாருங்க....