உசைன் போல்ட்டுடன் கல்லூரி மாணவி உல்லாசம் !!
ரியோ ஒலிம்பிக் போட்டியியில் தடகளப்போட்டியில் அதிவேகமாக ஓடி 3 தங்க பதக்கங்களை கைப்பற்றியவர் உசைன் போல்ட்.
இந்நிலையில், உசைன் போல்ட், காசி பென்னட் என்ற பெண்ணிடம் நீண்டநாள் பழகி வந்ததாகவும், அவரையே விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் பரவியது. இந்ததகவலை போல்டின் தங்கையே உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், உசைன் போல்ட் பல பெண்களுடன் நெருக்கமாக பழகி வலம் வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தன்னுடைய 30வது பிறந்த நாளை கொண்டாடிய உசைன் போல்ட், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நடனம் ஆடிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, ரியோ டி ஜெனிரோ நகரைச் சேர்ந்த ஜேடி துர்தே என்ற இளம் கல்லூரி மாணவி, உசைன் போல்ட் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதிலும், குறிப்பாக மற்ற ஆண்கள் போலத்தான் தானும் செய்ததாக கூறியது அதிர்ச்சியை அளிக்கிறது.