Breaking News

லெக்கின்ஸ் அணிந்தால் விமானத்தில் பயணம் செய்ய தடை !!

லெக்கின்ஸ் அணிந்த வந்த 2 இளம் பெண்களை அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டென்வரில் இருந்து மின்னெ பொலீஸ் நகருக்கு செல்லவிருந்த பயணிகள் விமானம்த்தில்  பயணிக்க வந்த இரண்டு இளம் பெண்கள் இறுக்கமான ‘லெக்கின்ஸ்’ உடை அணிந்து வந்ததால் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதனால் அவர்கள் வேறு உடைகளை மாற்றிய பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.