Breaking News

நடிகர் சங்கத்தில் பல கோடி மோசடி !! பரபரப்பான குற்றச்சாட்டு !!

நடிகர் விஷால், நாசர் ஆகியோர் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு தான் பல நல்ல விஷயங்களை கொண்டு வந்தனர். தற்போது இவர்கள் மீதே ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது.

நடிகர் சங்க உறுப்பினர் வாராஹி என்பவர் விஷால், நாசர் ஆகியோர் ரூ 3 கோடி அளவிற்கு நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தன்னிடம் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.