Breaking News

உலகின் மிக வயதான முதியவர் 145 வயதுடன் வாழ்க்கையின் இரசியம் பொறுமை எனக்கூறும் முதியவர் தோனேஷியாவில் !!!

இந்தோனேஷியாவில் வசிக்கும் 145 வயதுடைய, உலகின் மிக வயதான நபரைக் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரினது பெயர் மஹக் கோதோ 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்துள்ளார். 

இவருக்கு 4 மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். இவரின் இளைய மகன் 1988 ஆம் ஆண்டு உயிர ழந்துள்ளார். இவரிடம் 145 வயது வரை வாழ்ந்துள்ளாமைக்கான இரகசியம் என்னவென்று கேட்டதுக்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் “பொறுமை” என்பதாகும்.