Breaking News

பாக்ஸிங்கை விட நடிப்பது தான் கஷ்டம்… !!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்தையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் ஆண்டவன் கட்டளை.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்க, சமீபத்தில் வந்த இந்த ட்ரைலர் செம ஹிட் அடித்துள்ளது.இவர் ஒரு பேட்டியில் ‘பாக்ஸிங் கூட ஈஸியாக தெரிந்தது, ஆனால், நடிப்பு ரொம்ப கஷ்டம் என்று சொன்னார்.

தற்போது தினமும் தமிழ் கற்று வருகிறேன், விரைவில் தமிழில் டப்பிங் செய்யும் அளவிற்கு கற்றுக்கொள்வேன்’ என கூறியுள்ளார்.