Breaking News

உடம்பை குறைக்க நடனம் ஆடிய அனுஷ்கா…

கே ராகவேந்திர ராவ் இயக்க, மகேஷ் ரெட்டி தயாரிக்க,நாகார்ஜூனா மற்றும் அனுஷ்கா நடிக்க, தெலுங்கில் உருவாகி வரும் பக்தி படம் “ஓம் நமோ வெங்கடேஷாய ” . இவர்களுடன், சவுரப் ராஜ் ஜெயின், பிரக்யா ஜெய்ஸ்வால் மற்றும் விமலா ராமன் ஆகியோர் நடிக்கின்றனர். எம் எம் கீரவாணி படத்தின் இசை மற்றும் பின்னணி இசை யை அமைக்கிறார். ஒளிப்பதிவு எஸ் கோபால் ரெட்டி மற்றும் கே விக்ரம் குமார் எடிட்டிங் . இப்படத்தில் அனுஷ்கா ஆஞ்சநேய பக்தையாக நடிக்கிறார். பாகுபலி 2 க்காக, அனுஷ்கா உடம்பை குறைக்க ராஜமௌலி பேக் அப் பண்ணியிருக்க …அனுஷ்காவோ…இந்த படத்திற்கு நடனமாடிக்கொண்டு இருக்கிறார்.டான்ஸ் ஆடினா… உடம்பு தானா குறையப்போவது…எப்பூடி