Breaking News

அமெரிக்க கல்லூரியில் துப்பாக்கிச்சூடு மாணவி தற்கொலை !!

அமெரிக்காவில் டெக்காஸ் மாகாணத்தில் அல்பின் நகரில் உள்ள கல்லூரியில் மாணவி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவியொருவர் காயம் அடைதுள்ளதாகவும் அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவி அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்காடுகின்றது இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. அதில் மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டது.