Breaking News

பூமியை நெருங்கும் இராட்சத விண்கல்

பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர் மேலும் குறித்த விண்கல்லானது இதுவரை ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதய்க்கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விண்கலானது 35 மீட்டர் நீளமுடையதெனவும் இவ் விண்கல்லினால் பூமிக்கு எவ்வாறன ஆபத்தும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.