Breaking News

சென்னையில் குளிக்க கண்டிஷன் போடும் ஹீரோயின்கள் …

விஜய்க்கு முடி கொட்டிப்போய், தன் “பைரவா’ பட ஷூட்டிங் பாதியிலேயே…அமெரிக்கா போய், முடியை நட்டுட்டு வந்து, அது வளர்கிற வரைக்கும், ‘விக்கோடு’ அலைவதால் …சென்னைக்கு ஷூட்டிங் வரும் நடிக, நடிகைகள் சென்னை தண்ணியை கண்டு அலறுகிறார்களாம்.

சென்னையில் ஷூட்டிங் என்றால்…மினரல் வாட்டர் அரேஞ் பண்ணி குளிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று நடிகைகள் கண்டிஷன் போடறாங்களாம்.

நாலு இடத்துக்கு…ஷூட்டிங் போற விஜய்க்கு சென்னை தண்ணில தான் முடி கொட்டிச்சின்னு எப்படி தெரியும் இந்த ஹீரோயின்களுக்கு ?!!!