Breaking News

இத்தோட நயன்தாராக்கு தொடர்ந்து மூணு தடவை இது...

ரிலீசுக்கு தயராக உள்ள நயன்தாரா, மம்முட்டி நடித்துள்ள மலையாள படம் ‘புதிய நியமம்’ சென்சார் சென்றது. அதற்கு ‘UA’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே மாயா படத்துக்கும், ‘நானும் ரவுடிதான்’ படத்துக்கும் சென்சாரில் ‘UA’ சர்டிபிகேட் தான் கொடுக்கப்பட்டது.

ஆக, நயன்தாரா படத்துக்கு தொடர்ந்து மூணு தடவை ‘UA’ சர்டிபிகேட் வந்துடுச்சி…