Breaking News

ஹீரோயின்கள் நடிப்பதை விடவும், வேறு என்ன தொழில் செய்கிறார்கள்?

சில முன்னணி நடிகைகளுக்கு மட்டும் தான் கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள்.இப்போதைய நிலவரப்படி..தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

நயன்தாரா, அனுஷ்கா ரூ 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். அடுத்து,இடத்தில் காஜல், சமந்தா, தமன்னா, ஸ்ருதி ரூ 1 முதல் 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்கள்.

த்ரிஷாவுக்கு இப்போ மார்க்கெட்.. டல், ஆனாலும்… ரூ 1 கோடி வரை சம்பளம். இவர்களை தவிர மத்த ஹீரோயின்கள் சம்பளம் லட்சங்களில் தான்.

இவர்கள் சம்பாதிப்பதை என்ன செய்கிறார்கள்?

நயன்தாரா,அனுஷ்கா,சமந்தா, காஜல் அகர்வால் என்று இவர்கள்
ரியல் எஸ்டேட் பிஸினஸ் , த்ரிஷா,பிரணிதா,சிம்ரன்,ஜோதிகா ஹோட்டல் தொழிலில்,தமன்னா கோல்ட் பிசினஸ்,டாப்ஸி – மேரேஜ் அரேன்ஜ் மென்ட்ஸ்;இலியானா பேஷன் டிசைன் என்று தங்கள் பணத்தை வேறு தொழில்களில் இன்வெஸ்ட் செய்துள்ளார்கள்.