Breaking News

பெண்களின் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பில் கல்வியமைச்சு நடவடிக்கை !

அண்மையில் கொழும்பில் ஒரு சில ஆண்கள் பாடசாலைகளில் காட்ச்சிப்படுத்தப் பட்டிருந்த பெண்களினது ஆடைக்கட்டுப்பாடு அறிவித்தல் பகலை தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வியமைச்சர் அவ்வாறான அறிவித்தல் பலகைகள் உடனடியாக நீபிக்கப்படல் வேண்டும் எனவும் இதற்கான சுற்று நிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் பெற்றோரின் ஆடை விவகாரத்தில் பாடசாலை நிர்வாகம்  தலையிட முடியாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.