Breaking News

வத்தளை பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து !!

இன்று அதிகாலை வத்தளை ஹுணுபிட்டிய பகுதியிலுள்ள பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பரவிய தீயினை கட்டுப்படுத்தவென கொழும்பு தீயணைப்பு சேவைப் பிரிவைச்சேர்ந்த 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.