Breaking News

பூணம் பாண்டேவின் “தி வீக் என்ட்” ஆபாச குறும்படத்தின் டிரைலர் வெளியீடு!

பாலிவுட் கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே “தி வீக் என்ட்” என்ற ஆபாச குறும்படத்தை தயாரித்து, நடித்துள்ளார்.

அந்த படம் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் அண்மையில் இணையங்களில் லீக் ஆனது. இந்நிலையில், அந்த படத்தின் டிரைலரை பூணம் பாண்டே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த படம் திரில்லர் கலந்த படம் என்றும் சில காட்சிகளை எடுக்கும் போது, பயமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.கீழே உள்ள டிரைலர் ஏற்கனவே இணையங்களில் லீக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.