Breaking News

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் சிறையில் தற்கொலை ?

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை முயற்சியில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்ததாக இந்திய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்துள்ள ராம்குமாருக்கு வயது 26 ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.