Breaking News

விமானங்களில் இரகசிய அறை இருக்கென்பது உங்களுக்கு தெரியுமா..?

விமானத்தில் பயணம் செய்யும்போது, பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் உண்டு என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதேபோல் தொலைதூரப் பயணத்தின்பொது விமான பைலட் மற்றும் ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காக இரகசிய படுக்கையறை இருப்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயமாக இருக்காலம்.

வேலை மிகுந்த ஊழியர்கள் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் புத்துணர்வுடன் வேலைப் பார்ப்பதற்காக இந்த ரகசிய அறை உதவுகிறது. களைப்பாறுவதற்காக இருக்கும் இந்த அறையை பாதுகாப்பு காரணங்கள் கருதி பொதுமக்கள் காண அனுமதிப்பதில்லை.