Breaking News

ரஷ்ய வீதிகளில் விபத்துகளை தடுக்கும் அரை நிர்வாண பெண்கள் !! நம்பிக்கையில்லையா ? வீடியோ பாருங்க..!!

சாலைகளில் வேகமாக வாகனத்தை ஓட்டுவதனால் ஏற்படும் விபத்தை தடுக்க சாலைகளில் அரை நிர்வாணமாக பெண்களை நிறுத்தி வைக்கும் நூதன பிரச்சாரம் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவில் உள்ள செவர்னி கிராமத்தை கடந்து செல்லும் இடத்தில் உள்ள நெடுஞ்சாலை அதிக விபத்து நடக்கும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் அதி வேகமாக செல்வதன் காரணமாகவே விபத்துகள்  ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுவதை தவிர்க்க இளம்பெண்கள் சிலர் அரை நிர்வாணமாக நெடுஞ்சாலையின் ஓரமாக  பெண்கள் நிப்பாட்டப்பட்டு, அவர்களின் கையில் இந்த சாலையில் எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை குறிப்பிடும் அறிவிப்பு பலகை இருக்கும்.

சாலையில் அரைநிர்வாணமாக பெண்கள் நிற்பதால்,வாகன ஓட்டிகள் பெண்களை கவனிக்கும் ஆர்வத்தில் அவர்களாகவே வாகனத்தின் வேகத்தை குறைத்துவிடுவதாகவும்,இதனால் விபத்துகள் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.