Breaking News

ஹைடெக் விபச்சாரம்மாம் இது எங்க ?

சத்தமே இல்லாமல் நடக்கும் ஹைடெக் விபச்சாரங்களில் இதுவும் ஒன்று. சைரனோடு கிளம்பும் ஒருமணிநேரம் எங்கெல்லாமோ சுத்தும்.

பாதுகாப்போடு அங்கு ஆண்,ஒரு பெண் சந்தோசம் அனுபவிப்பார்கள். எந்த தொந்தரவும் இருக்காது. யாரும் நிறுத்தவும் மாட்டார்கள்.விசாரிக்கவும் மாட்டார்களாம்.

பின் அந்த ஆண் மட்டும் ஏதாவது ஒரு ஆஸ்பத்திரியின் வெளியே இறங்கிக்கொள்வார். பெண் எங்கேயோஇறங்கிக்  கொள்வார். மீண்டும் அடுத்த கஸ்டமர். அடுத்த பெண். இதற்கு ஆம்புலன்ஸ் வாடகையாக ஒரு தொகை வாங்கி கொள்வார்கள். பெண்ணுக்கு தனி.

இந்த கொடுமை பெங்களூர் புறநகர் பகுதியில் நடக்கிறதாம். விரைவில் ஏனைய இடங்களுக்கும் இவர்கள் சேவை தொடரும் என எதிர்பார்க்க படுகிறதாம் lol.