Breaking News

அறுபதை இருப்பதாகிய ஸ்ரீதேவி !!!

அறுபது வயதை நெருங்கி விட்ட நடிகை ஸ்ரீ தேவி, தனது மார்பை இருபது வயதுக்கான பொலிவை தரும் ஆபரேஷனை செய்துள்ளார்.

அவுஸ்திரேலியா சென்று இந்த ஆபரேஷனைச்  செய்துள்ளாராம். செலவு முப்பது லட்சம். ஆனால் விவரம் அறிந்தவர்கள் ஸ்ரீதேவி குடும்பம் தற்போது கொஞ்சம் நெருக்கடியில் இருக்கிறது. மீண்டும் தான் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே தன்னை இளமையாக காட்ட வேண்டிய கட்டாயம் என்கிறார்கள்.