Breaking News

ஒபாமா மகளின் அத்து மீறல் ..ஒபாமா கண்ணீர்..!

தம்மு,சரக்கு,குத்தாட்டம், அவுட்டிங், டேட்டிங் இப்படி வரம்பு மீறி போகிறாராம் அமெரிக்க அதிபரின் அழகு தேவதை..மலியா ஒபாமா..!சமீபத்தில் ஒரு பார்ட்டியில் சரக்கு அடித்து ,புகையும் பிடித்து விட்டு மலியா போட்ட குத்தாட்டம் ,வைரலாக பரவ, ஏகப்பட்ட கண்டனங்கள். மகளை அளித்து கண்ணீர் விட்டு அழுதாராம் ஒபாமா.