Breaking News

அஜித்தை ஒருமுறை பார்த்தாலே போதும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட்லீ…!!

அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் பிரெட்லீயை அனைவருக்கும்  தெரியும் கிரிக்கெட் தவிர நல்ல பாடகர். கிட்டாரிஸ்ட்  ,நடன கலைஞர்.

இவர் சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் தல படத்தில் வரும் ஆளுமா டோலுமா பாடலை கேட்டிருக்கிறார்.

மொத்த ஆடிட்டோரியமும் சாமி வந்தது போல எழுந்து ஆட, ப்ரெட்லீ ஆடிப்போய் விட்டாராம். தல பற்றி விசாரிக்க அசந்து போய் தல நடித்த  படங்களை மொத்தமாக வாங்கி பார்த்து இனி நான் தல ரசிகன், என்ன ஒரு  கம்பீரம் என்ன ஒரு அழகு என்று புகழ்ந்தபடி தல கனவில் மிதக்கிறார்.

வாழ்க்கையில் ஒருமுறையேனும் அஜீத்தை மீட் பண்ணியே ஆகணும் என்று கூறி வருகிறாராம் !