Breaking News

பிச்சைக்காரன்...ஹீரோயின் ரகசிய திருமணம்…

பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் ஆன படம். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஹீரோயினாக நடித்தவர் சாட்னா டைட்டஸ். இவர் நடிப்பு எல்லோருக்கும் பிடித்துப்போயிருந்த நிலையில், வேறு படங்களில் அவர் வரவில்லை. அதற்கு காரணம்…அவர் ஒரு மாதம் முன்பு , பிச்சைக்காரன் படத்தின் தமிழக டிஸ்ட்ரிபியூட்டர் கார்த்திக்கை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். இரு வீட்டினரையும் சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருவதால்…கூடிய விரைவில் ஊரறிய திருமணம் நடக்குமாம்.