Breaking News

ஒவ்வொரு தனிநபரிடமும் 5% வருமானவரி அறிவிட திட்டம் !!!?

5 சதவீத வருமான வரியினை ஒவ்வொரு தனிநபரும் அறவிடும் வகையிலான புதிய திட்டமொன்றினை எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்படவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் தற்போதைய வருமானவரி விதிகளுக்கமைய அநேகமானோர் வருமானவரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக்கொள்வதனாலேயே குறித்த வாரிக்கொள்கையினை அறிமுகப்படுத்தி இதனடிப்படையில் அனைவருக்குமான பொது விதிமுறையொன்றின் மூலம் 5% வருமானவரியினை அறவிடுவது தொடர்பாக  நிதியமைச்சருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.