Breaking News

எவ்வளவு வேணும்ணாலும் செலவுக்கு எடுத்துக்க செல்லம்..! ??

இவர் ஒரு லக்கி பையன்..! த்ரிஷா, போன்று பல முன்னணி நடிகைகளின் காஸ்ட்யூம் டிசைனர். இவர் நடிகை த்ரிஷாவின் செல்லம்.

எங்கு போனாலும் கூடவே பார்சல் பண்ணி இவரை தூக்கிக் கொண்டு போய்விடுவார். இவரின் அம்மாவிற்கும் இவர் ரொம்ப செல்லம்.

பார்ட்டி, கிளப் இப்படி எங்கே போனாலும் கூடவே கிளம்பி விடுவார் இந்த பக்கி…!

அது மட்டும் இல்லைங்க…பல முன்னணி நடிகைகளுக்கும் இவர் செல்லகுட்டி. இவருக்கு ஒரு டெபிட் கார்ட் கொடுத்த நடிகை எப்போ எத்தனை லட்சம் கைச் செலவுக்கு வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளாலாம்.கணக்கே கிடையாது…என்று சொல்லிவிட்டாராம்…!

அந்த அளவுக்கு இந்த பக்கி ஒரு லக்கி..! என்னவா இருக்கும்…?