அதீத மழை எச்சரிக்கை !
இன்று தொடக்கம் நாட்டில் பரவலாக அதிகரித்த மழை வீழ்ச்சியினை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. குறித்த மழைவீழ்ச்சியானது சில பாகங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாய் இருக்கலாம் எனவும் அவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் இடிமின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வாநிலை அவதான நிலையம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.