Breaking News

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன கைது !

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இன்று(24) நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.