Breaking News

அடுத்த பாடகியாக கீர்த்தி சுரேஷ்சா ?

கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து கொஞ்சம் வருடங்கள் ஆனாலும் கீர்த்தி யின் புகழ் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. ரெமோவுக்கு பிறகு ஆஹா தான்.

தொடக்க கால சினிமாவில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் முதற்கொண்டு எல்லோரும் பாட, ஆட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். நோ டப்பிங். குரல் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நடிக்கவே வரமுடியும்.

இப்போ, மூஞ்சி நல்லா இருந்தா போதும். காக்கா குரலோ…கழுத்தை குரலோ…இருக்கவே இருக்கு டப்பிங்.

அப்படியும் சில ஹீரோயின்கள் நல்ல குரலுடன் பீல்டுக்கு வருவதுண்டு. கீர்த்தி சுரேஷ் அதுபோல… சீக்கிரம் சொந்தக்குரலில் கீர்த்தி பாடினார்ன்னு நியூஸ் வருதா இல்லையான்னு பாருங்க…எப்படி பாடுறார் பாருங்க…