Breaking News

இன்று முதல் அனைத்து ஒசுசலவிலும் குறைந்த விலையில் மருந்து பொருட்கள்!!

விலை குறைக்கப்பட்ட 48 மருந்து வகைகளும் இன்று முதல் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனகளில் (ஒசுசல)  குறைந்த விலையில் பொது மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவுமுள்ள 32 அரச ஒசுசல கிளைகள் மற்றும் 130 உப கிளைகளிலும் இவ்வனுகூலத்தினை பெற்றுக்கொள்ள முடியும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.