Breaking News

களம் இறங்கும் கீர்த்தி சுரேஷ் அம்மா ?

கீர்த்தி சுரேஷ் தான் நயன்தாராவுக்கு அப்புறம் நம்பர் 1 நடிகையாக உள்ளார். விஜய் பைரவாவில் நடித்து முடிக்கும் நேரத்தில், சூர்யாவின் படமான “தானா சேர்ந்த கூட்டத்தில்” ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா 25 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்தின் ஹீரோயின். திருமணமானவுடன் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்று எடுத்து, இப்போ, மூத்த பெண்ணை கட்டி கொடுத்து, கீர்த்தி ஹீரோயினாக, மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார் மேனகா.

மலையாளத்தில் நடிகர் பிரதாப்புடன் ஷார்ட் பிலிமில் முகம் காட்டியுள்ள மேனகா …மீண்டும் நடிக்க விருப்பமாக உள்ளாராம். இதனை கீர்த்தி சுரேஷ் தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.