Breaking News

அனுஷ்காவிற்கு அடுத்த வருடம் கல்யாணமா ?

அனுஷ்கா இப்போது பாகுபலி 2 வில் ரொம்ப பிசி. இப்படம் இல்லாமல்…தமிழில் சிங்கம் 3 ஷூட் முடிவாகிற நிலையில் இருக்கிறது. அடுத்து பாக்மதி மற்றும் ஓம் நமோ வெங்கடேசாய என்று இரண்டு தெலுங்கு படங்கள் வைத்துள்ளார். அட்லீயின் அடுத்த படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

34 வயதாகும் அனுஷ்கா வுக்கு அடுத்த வருடம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் பலமாக நடக்கிறதாம். அனுஷ்கா ஏற்கனவே திருமணம் ஆன தெலுங்கு தயரிப்பாளர் ஒருவரை காதலித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், ஹைதராபாத்தின் ஒரு பிரபல தொழிலதிபரை குடுமபத்தினர் மாப்பிள்ளையாக முடிவு செய்துள்ளார்களாம்.