Breaking News

தில்ருக்ஷி இராஜினாமாதொடர்பில் இன்று ஜனாதிபதியின் முடிவு !

இலஞ்சம் தொடர்பிலான சார்த்துதல்களைப் புலனாய்விற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவின் இராஜினாமா தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.