Breaking News

மேலாடை இல்லாமல் கார் ஓட்டிக் கொண்டே செல்பி! போலீஸ் வாகனத்தில் மோதிய கல்லூரி மாணவி!!

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்தினார். அங்கு சென்று பார்த்த போலீசார் இன்ப அதிர்ச்சியில் உரைந்தனர். ஒரு இளம்பெண் மேலாடை இல்லாமல் சுயநினைவின்றி இருந்தார்.

அவரை மீட்டு விசாரித்த போது, அவர் போதையில் இருந்ததும், காதலனுக்கு அனுப்ப, மேலாடை இல்லாமல் செல்பி எடுத்தபோது, போலீஸ் வாகனம் மீது இடித்ததும் தெரியவந்தது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டனர்.