Breaking News

450 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் வெள்ளவத்தையில் இருவர் கைது !!

வெள்ளவத்தை பிரதேசத்தில் 2.5kg நிறையுடைய சுமார்  4.5 கோடி ரூபாய் பெறுமதியுடைய  கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இலங்கை பிரஜை ஒருவரும் நைஜீரிய பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.